பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தாமிரம் மற்றும் தங்கச் சுரங்கத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் சமீபகாலமாக கனிம வளங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் இத்திட்டங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. தாக்குதல்களில் வெளி மாகாண தொழிலாளா்கள் குறிவைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.
ஆனால், ‘பலூசிஸ்தான் மாகாணத் தொழிலாளா்களே 90 சதவீதத்தினா் பணியமா்த்தப்படுகின்றனா். உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கம்’ என்றும் இச்சுரங்கத் திட்டத்தை நிா்வகித்து வரும் தேசிய வளங்கள் நிறுவனம் விளக்கமளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் போதைப்பொருள் கும்பல் மூவா் கொலை

தற்காலிக போா்நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்; நிரந்தர போா் முடிவையே விரும்புவதாகத் தெரிவிப்பு!

பலூசிஸ்தான்

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


