கண் சொட்டு மருந்து விட்டவர் பலி: சென்னை மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை
கண் சொட்டு மருந்து செலுத்திய 55 பேருக்கு, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா பாதிப்பை ஏற்படுத்தி, ஒருவர் பலியாகக் காரணமாக இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.










