ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஆன்டனி ஆல்பனேசி குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஆன்டனி அல்பனேசி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாளே, குவாட் மாநாட்டில் பங்கேற்க டோக்யோ வந்துள்ளார்.
முதல் நாள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டு மறுநாளே மாநாட்டுக்கு வருகை வந்த ஆன்டனியை நகைச்சுவையாக வரவேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கே இருக்கும் போது நீங்கள் உறங்கிவிட்டாலும் கூட பரவாயில்லை என்று கூறியது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
இதையும் படிக்க.. விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்
பிரதமராகப் பதவியேற்ற உடன் ‘க்வாட்’ நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ஆன்டனி ஆல்பனேசி ஜப்பான் புறப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


