புற்றுநோய் சிகிச்சைக்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறாரா புதின்?
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.










