தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

7,000 வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் உக்ரைன்: ரஷியா குற்றச்சாட்டு

சுமார் 7,000 வெளிநாட்டினர் பிணைக் கைதிகளாக உக்ரைன் சிறைபிடித்திருப்பதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

News image

7,000 வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் உக்ரைன்: ரஷியா குற்றச்சாட்டு

Updated On :12 மார்ச் 2022, 12:46 pm


புது தில்லி: உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷிய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சுமார் 7,000 வெளிநாட்டினர் பிணைக் கைதிகளாக உக்ரைன் சிறைபிடித்திருப்பதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் கீவ், செர்னிஹிவ், சுமி, கார்கோவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து மாஸ்கோ வரை சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,மனிதநேயத்தின் அடிப்படையில், அனைத்து நகரங்களிலிருந்தும் ரஷியாவுக்கு ஒரு பாதுகாப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உக்ரைன் நகரில் தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டின் துறைமுகங்களில் 70 கப்பல்கள் சிக்கிக் கொண்டிருப்பதகாவும் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய தூதரகம் சார்பில் கூறப்படுவது என்னவென்றால், எங்கள் தரப்பிலிருந்து சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்களுக்கு அனுமதி கொடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், உக்ரைன் வெறும் 2 பாதைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.