தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

353 ரஷிய பீரங்கிகள் அழிப்பு: உக்ரைன்

உக்ரைன் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியாவின் ஆயுதப் படைக்கு இதுவரை நேரிட்ட சேதங்கள் குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

News image

353 ரஷிய பீரங்கிகள் அழிப்பு: உக்ரைன்

Updated On :11 மார்ச் 2022, 12:47 pm


மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியாவின் ஆயுதப் படைக்கு இதுவரை நேரிட்ட சேதங்கள் குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 12,000 ரஷியப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 353 ரஷிய பீரங்கிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், 57 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 125 ஏவுகணைகள், 58 எம்எல்ஆர் வகை கருவிகள், உள்பட ரஷியப் படைக்குச் சொந்தமான 1165 வாகனங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.