சிட்னி: ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பரவல் விகிதமானது, செவ்வாயன்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளிலும், கரோனா பரிசோதனை மையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற நகரமான நியூ சௌத் வேல்ஸ் நகரில் ஒரே நாளில் 23,131 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது புத்தாண்டு நாளில் 22,577 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அங்கு மட்டும் சுமார் 1,344 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் 14,020 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அங்கு மட்டும் 516 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


