கனடாவில் 20-39 வயதுடையவர்களுக்கு புதிய வகை கரோனா தொற்று அதிகரிப்பு
கனடாவில் அனைத்து வயதினருக்கு கரோனா தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தொற்று அதிகம் பரவி வருவதாகத் தலைமை பொதுச்சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவ










