ஐ.நா.வுக்கே நிதி நெருக்கடி; ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணமில்லை: பொதுச் செயலாளர் குட்டரஸ்
ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன.








