எத்தியோப்பிய விமான விபத்து:இரண்டு நிமிட நேர தாமதத்தால் நூலிழையில் உயிர் தப்பிய கிரேக்கர்
ஞாயிற்றுக் கிழமை விபத்துக்குள்ளான எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானத்தில் 150வது பயணியாக உயிரிழந்திருக்க வேண்டியவர், 2 நிமிட நேர தாமதத்தால் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.








