ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் எச்ஐவி பாதிப்பில் இருந்து மீண்ட 2ம் நபர்
ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் பெர்லினைச் சேர்ந்த எச்ஐவி பாதித்த நபர் அந்நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்கும் 2வது மனிதராக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.










