மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

துபையில் 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்த இந்திய வம்சாவளி சிறுமி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2019, 12:45 pm


துபை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார்.

நியா டோனி என்ற அந்தச் சிறுமி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகிதக் கழிவுகளை சேகரித்ததற்காக கௌரவிக்கப்பட்டார்.

நான் என்னை சுற்றியிருக்கும் பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 15 ஆயிரம் கிலோ காகிதங்களை சேகரித்து, அதனை மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்கிறார்.

வீட்டில் சேகரித்து வைக்க விருப்பமில்லாத  காகிதத் துண்டுகள், நாளிதழ், புத்தகங்களை மக்கள் வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள். அவற்றை வாரந்தோறும் பள்ளி விடுமுறையில் சென்று சேகரித்து வருகிறேன். இதன் மூலம் சுற்றுச்சூழலை மாசில்லாத நிலைக்கு மாற்றுவதும், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிகிறது என்கிறார் அந்த குட்டிச்சிறுமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.