ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மனிதனை விட உருவத்தில் மிகப்பெரிய ஜெல்லி மீன்கள் கண்டுபிடிப்பு

ஆழ்கடலில் மூழ்கி அரிய அதிசயங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு ஜாக் பாட் பரிசு அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

News image
Updated On :17 ஜூலை 2019, 9:24 am


ஆழ்கடலில் மூழ்கி அரிய அதிசயங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு ஜாக் பாட் பரிசு அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆம், இங்கிலாந்தின் தென் மேற்கு கடற்பகுதியில் கடல் ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய ஜெல்லி மீனைக் கண்டுபிடித்துள்ளனர். இது உருவத்தில் மனிதனை விடவும் மிகப் பெரியதாகக் காணப்படுகிறது.

இதுவரை கடல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஜெல்லி மீன்களை விடவும் இது மிக மிகப் பெரியதாக அமைந்துள்ளது.

ஜெல்லி மீன்களில் மிகச் சிறிய மீன்களும், மிகப் பெரிய மீன்களும் காணப்பட்டாலும், இதுவரை இவ்வளவு பெரிய ஜெல்லி மீன்களை யாரும் கண்டதாகப் பதிவு செய்யப்படவில்லை.

இதன் நீளம் 90 செ.மீ., அகலம் 40 - 90 செ.மீ. இதன் எடை 35 கிலோ, 8 கைகளுடன் காணப்படுகிறது.

இது மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தரும் மீன் வகையாக இல்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.