ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சுமார் 10 கோடி பேர் பங்கேற்கும் ஹஜ் பயணம் துவங்கியது

சௌதி அரேபியாவில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு செல்ல, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 கோடி 5 லட்சம் பேர் தங்களது புனித ஹஜ் பயணத்தை துவக்கியுள்ளனர்.

News image
Updated On :10 செப்டம்பர் 2016, 10:21 am


மெக்கா: சௌதி அரேபியாவில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு செல்ல, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 கோடி 5 லட்சம் பேர் தங்களது புனித ஹஜ் பயணத்தை துவக்கியுள்ளனர்.

மெக்காவில் அமைந்துள்ள மசூதியில் இந்த வாரம் நடைபெறும் முக்கியச் சடங்குகளில் பங்கேற்க கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பேருந்து, ரயில் மற்றும் கால்நடையாக லட்சக்கணக்கான மக்கள் மெக்காவில் இன்று கூடியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சுமார் 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.