தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜெர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 8 பேர் பலி: பலர் காயம்

ஜெர்மனியில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

PTI

ஜெர்மனியில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பவாரியா என்ற இடத்தில், இந்த ரயில் விபத்து நேரிட்டுள்ளது. இதில் ரயில்களின் பல பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

உடனடியாக மீட்புக் குழுவினர் விபத்துப் பகுதிக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.