மனதை மாற்றிய மாமறை
"குர்ஆனின் ஈர்ப்பு சக்தி நம்மை ஈர்த்து விடுகிறது. உறுதியாக குர்ஆன் தன்னைப் படித்தவர்களைத் தன்னில் ஆட்கொண்டு விடுகிறது'' என்று ஜெர்மன் மகா கவி கதே கூறியதை நிரூபிக்கும் நிகழ்ச்சி.அரேபியாவின் இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை








