மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தலைவனே! தன்னைப் பற்றியும் அறியாது, தம் சுற்றத்தார் பற்றியும் அறியாது, நல்லொழுக்க நெறியும் அறியாது, சின்னவர்போல் ஆகாது உன்னை நீயே அறிந்துகொள்.

News image
Updated On :8 ஜனவரி 2023, 1:34 pm

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட - அத்தா! நின் நடை
நின்இன்று அறிகிற்பால் இல்.  (பாடல்: 288)

தலைவனே! தன்னைப் பற்றியும் அறியாது, தம் சுற்றத்தார் பற்றியும் அறியாது, நல்லொழுக்க நெறியும் அறியாது, சின்னவர்போல் ஆகாது உன்னை நீயே அறிந்துகொள். உன் உயர்ந்த குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படி நடந்துகொள். ஏனென்றால், உன்னைப் பற்றி அறிந்தவர் உன்னைவிட வேறு எவரும் இருக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.