அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தீயோரைத் திருத்த முயலலாமா?: முன்றுறையரையனார்

நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்காதவராய் எதிர்த்து பேசிப் பணிந்து வாழ மறுத்து, கற்களை எறிவது போலப் பகைகாட்டி வாழ்பவர் தம் வீட்டில் இருந்து கொண்டு, அவரைத் திருத்த முயல்வதும், அதனால் அவர் வெறுப்பிற்கு

News image
Updated On :16 அக்டோபர் 2022, 1:48 pm


சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை,
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல் - உள் இருந்து,
அச்சாணி தாம் சுழிக்குமாறு.  (பாடல்: 276)


நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்காதவராய் எதிர்த்து பேசிப் பணிந்து வாழ மறுத்து, கற்களை எறிவது போலப் பகைகாட்டி வாழ்பவர் தம் வீட்டில் இருந்து கொண்டு, அவரைத் திருத்த முயல்வதும், அதனால் அவர் வெறுப்பிற்கு ஆளாவதும் வண்டியில் பயணம் செய்து கொண்டே அவ்வண்டிக்குரிய அச்சாணியைக் கழற்றி எறிவதற்குச் சமமான செயலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.