சொல் புதிது - 34
பார்த்துச் சொல்லுங்கள்' என்று விலையில் பேரம் பேசுகிறார்கள்; "வெளியில் கேட்டுப் பாருங்கள்' என்று விற்பவர்கள் சொல்கிறார்கள். கோபத்தில் "பார்த்துப் பேசுங்கள்' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். சொல்வதற்கும் பார்க்கச் சொல்கிறார்கள் கேட்பதற்கும் பார்க்கச் சொல்கிறார்கள்.








