இந்த வாரம் கலாரசிகன்
ம கா கவி பார தி யின் பிறந் த நாள் அன்று ஆண் டு தோ றும் ஒரு புத் த கம் வெளி யி டு வது என் கிற நல் ல தொரு வழக் கத் தைக் கடைப் பி டிக் கும் தன வணி கர் நல்லி குப் பு சாமி செட் டி யைப் பாராட் டா மல் இருப்


ம கா கவி பார தி யின் பிறந் த நாள் அன்று ஆண் டு தோ றும் ஒரு புத் த கம் வெளி யி டு வது என் கிற நல் ல தொரு வழக் கத் தைக் கடைப் பி டிக் கும் தன வணி கர் நல்லி குப் பு சாமி செட் டி யைப் பாராட் டா மல் இருப் பது எங் ங னம்? இந்த ஆண்டு அவர் தொகுத்து வெளி யிட் டி ருக் கும் நூல் "காலந் தோ றும் பாரதி'.
பா ரதி பற்றி யார் யார் என் னென்ன கட் டு ரை கள் எழு தி யி ருக் கி றார் கள் என்று தேடிப் பி டித்து, அந் தக் கட் டு ரை கள் எந் தெந்த வரு டம், எந்த இத ழில் வெளி யா னது என் கிற தக வ லு டன் கொடுத் தி ருக் கி றார். மு. ராக வை யங் கார், ராஜாஜி, பரலி.சு நெல் லை யப் பர், வ.வே.சு. ஐயர், சத் தி ய மூர்த்தி, சுப் பி ர ம ணிய சிவா, பார தி தா சன், சோம சுந் தர பார தி யார், உ.வே.சா. என்று பட் டி யல் நீள் கி றது. இவர் கள் பார தி யு டன் வாழ்ந் த வர் கள், பழ கி ய வர் கள். பார திக் குப் பிறகு வாழ்ந்த பல ரு டைய பதி வு க ளும் இந் தத் தொகுப் பில் இடம் பெற் றி ருக் கின் றன.
பா ர தி யைப் பற்றி சுப் பி ர ம ணிய சிவா செய் தி ருக் கும் பதிவு நம்மை நெகிழ வைக் கி றது. என் ன வொரு தேச பக்தி! எப் ப டிப் பட்ட சிந் தனை! அப் படி என் ன தான் சொல் கி றார் சுப் பி ர ம ணிய சிவா?
""என் னு டைய மத மா கிய பார தீய மதத் துக் குப் பார தி யின் நூல் களை உப நி ஷத் துப் போல் கரு தி யி ருக் கி றேன். எனது பையன் க ளுக் குப் பார தி யின் நூல் க ளைக் கட் டா யப் பாட மாக வைத் தி ருக் கி றேன். பார தி யின் பாடல் கள் யாவும் பாரத தேவி யைக் குறித் துத் தான். பாரத பூமி யின் மூல மா கத் தான் உல கத் துக்கு மோட் சம் என்று நான் மனப் பூர் வ மாக நம் பு கி றேன்.
எங்கு பார்த் தா லும் பார தி யா ரின் நூல் க ளைப் பரப்ப வேண் டும். நான் கட்ட உத் தே சித் தி ருக் கும் பாரத மாதா கோயி லில் பார திக்கு ஒரு விக் ர ஹம் வைக் கப் போகி றேன். பாரதி கூட் ட மென்று ஒரு கூட் டம் கிளம்ப வேண் டு மென் பது என் னு டைய ஆவல்! ''
இப் படி ஒரு தொகுப் பில் பாரதி வாழ்ந்த காலத் தில் வாழ்ந்த, அவ ரு டன் பழ கிய இரண்டு முக் கி ய மான பேர் க ளின் பதி வு கள் இடம் பெறா மல் போனது குறை தான். பார தியை "மாமா' என்று உரி மை யு டன் அழைக் கும் "கப் ப லோட் டிய தமி ழன்' வ.உ.சி.யும், பார தி யின் சம கால இத ழி ய லா ளர் "தமிழ்த் தென் றல்' திரு.வி.க.வும் இந் தப் பட் டிய லில் இடம் பெறா மல் போனதை எப் படி கவ னிக் கா மல் விட் டார் கள்? அடுத்த தொகுப் பில் மறக் கா மல் சேர்த் தால் தான் இந்த ஆவ ணப் பதிவு முழுமை பெறும்.
********
ஓ வி யர் ஜெ.பிர பா க ருக் குத் தான் எத் தனை முகங் கள்? "எண் ணங் க ளின் சங் க மம்' அமைப் பின் மூலம் சமு தா யச் சிந் தனை கொண்ட தன் னார் வத் தொண்டு நிறு வ னங் க ளை யும் அமைப் பு க ளை யும் ஒருங் கி ணைத்து ஆக் க பூர் வ மான பல பணி க ளில் ஈடு பட்டு வரும் ஓவி யர் ஜெ.பி. ஒரு நூலா சி ரி ய ரா க வும் ஒரு புதிய பரி மா ணத்தை எடுத் தி ருக் கி றார்.
ம ராட் டிய மன் னன் "சத் ர பதி' சிவா ஜி யின் குரு வான சமர்த்த ராம தா சர் பற்றி நமக்கு அதி கம் தெரிந் தி ருக்க நியா ய மில்லை. ராம தா சர் பற்றி இது வரை கேள் விப் ப டாத பல தக வல் க ளைத் தேடிப் பிடித்து, சுவா ரஸ் ய மா கப் படைத் தி ருக் கும் பிர பா கர், தானே வரைந் தி ருக் கும் ஓவி யங் கள் அதை விட அற் பு தம். இந் தப் புத் த கத் தில் இடம் பெற் றி ருக் கும் ஓவி யர் "ஜெ.பி.'யின் கேதார் நாத் ஆல யத் தின் பட மும், அனு மன் பட மும் அற் பு தத் தி லும் அற் பு தம்.
சா ணக் கி யர்... சமர்த்த ராம தா சர்... இனி அடுத் தது யாரைப் பற் றிய புத் த கம் ஜெ.பி.?
********
க டந்த நூற் றாண் டில் வாழ்ந்த தமி ழ றி ஞர் க ளில் தலை ம கன் என் கிற பெரு மைக் கு ரி ய வர் கா.சு.பிள்ளை என்று பர வ லாக அறி யப் ப டும் கா.சுப் பி ர ம ணிய பிள்ளை. சட் டப் படிப் பில் முது க லைப் பட் டம் பெற்ற முதல் தமி ழர் என் கிற பெரு மைக் கு ரி ய வர் இவர். சட்ட வல் லு நர் என் ப தை விட, தமி ழ றி ஞர் என் ப து தான் கா.சு.பிள் ளை யின் சிறப்பு.
அண் ணா ம லைப் பல் க லைக் க ழ கத் தில் தமிழ்த் துறைத் தலை வ ராக இவர் பணி யாற் றி ய போது, இவ ரி டம் பணி யாற் றிய பெரும் புல வர் க ளின் பட் டி யல் மிக வும் பெரிது. பண் டி த மணி கதி ரே சச் செட் டி யார், மகா வித் து வான் இரா.இரா க வை யங் கார், ஒளவை சு.துரை சா மிப் பிள்ளை, வெள் ளை வா ர ண னார், வ.சுப. மாணிக் கம், சதா சிவ பண் டா ரத் தார் என்று சொல் லிக் கொண்டே போக லாம்.
நீங் கள் ஒரு தமிழ் ஆர் வ லரா? தமிழ் மீதும் தமி ழர் நாக ரி கம் மீதும் தீராக் காதல் கொண் ட வரா? "ஆம்' என்று யாரா வது சொன் னால் அவர் க ளி டம் கேட்க வேண் டிய அடுத்த கேள்வி, ""நீங் கள் கா.சு.பிள்ளை எழு திய "இலக் கிய வர லாறு' புத் த கத் தைப் படித் தி ருக் கி றீர் களா? ''
இ தை விட எளி மை யா க வும், தெளி வா க வும் தமிழ் இலக் கிய வர லாறு எழு தப் பட் ட தும் இல்லை. எழு த வும் முடி யாது. "தமிழ் மக் கள் யார்? ' என் ப தில் தொடங்கி, சங்க காலம், சங்க கால நூல் கள், சங்க காலப் புல வர் கள், மணி வா ச கர் காலம், சம ணர் ஆட் சிக் காலம் என்று எதை யும் விட்டு வைக் கா மல் இரு ப தாம் நூற் றாண்டு வரை யி லான தமிழ் இலக் கிய வர லாறு இவ ரு டை யது.
த மிழ் மாண வ னி டம் இந்த நூல் இல் லா மல் இருக் க லா காது!
********
சென்னை விவே கா னந்தா கல் லூ ரி யின் முன் னாள் முதல் வர் வ.வே.சுப் பி ர ம ணி யம் ஒரு பன் மு கப் பிர மு கர். தாவர இயல் பேரா சி ரி ய ரான இவர், ஆங் கில இலக் கி ய மும், தமிழ் இலக் கி ய மும் பேசிக் கேட்க வேண் டும். சம்ஸ் கி ரு தத் தி லும் புலமை பெற் ற வர். வ.வே.சு. என் கிற புனை பெ ய ரில் "மரத் துப் போகாத மரங் கள்' என் கிற கவிதை இந்த ஆண்டு "அமு த சு ரபி' தீபா வளி மல ரில் வெளி வந் தி ருக் கி றது.
இந் தக் கவி தை யைப் படித் த போது என்னை அறி யா ம லேயே "வால்ட் விட் மனி'ன் "லீவ்ஸ் ஆப் கிராஸ்' ஞாப கத் துக்கு வந் தது. ஏன் ஞாப கத் துக்கு வந் தது என் று தானே கேட் கி றீர் கள். வசன கவி தை யின் முன் னோ டி க ளில் வால்ட் விட் ம னும் ஒரு வர் என் ப தால் தான்.
இனி மரத் துப் போகாத மரங் கள் கவி தையி லி ருந்து சில வரி கள்:
மரங் கள் தங் க ளுக் குள்
மவு ன மாய்ப் பேசிக் கொண் டன;
இன் னுமா மனி தன் இயற் கை யைப் படித்து
தன் னிலை உண ராது தவித்து நிற் கி றான்?
வாழும் போது நிழல் த ரும் மரம் நான்;
வீழும் போ தும் மண் பெ றும் உரம் நான்.
என் னைப் பார்த்து என் நிழல் ஏற்று
என்று திருந் து வான் இன் றைய மனி தன்?
மாலைப் போதில் மயங் கிய ஒளி யில்
சாலை யோ ரம் மண் டிய புகை யில்
மரங் கள் தங் க ளுக் குள்
மவு ன மாய்ப் பேசிக் கொண் டன.
மரத்துப் போகாத மனக் காயத் து டன்
மனி தர்க் கா கச் சோகப் பட் டன.
********
"தின மணி' அலு வ ல கத் தில் கடை நிலை ஊழி யர் கள் வரை இப் போது புதுக் க வி தைப் பிரி யர் க ளாகி விட் ட னர். உத வி யா ளர் சந் தி ர மெüலி நான் கவிதை எழுதி இருக் கி றேன், சொல் லட் டுமா என் றார். "ம்..' என்று தலையை ஆட் டி னேன். அவர் சொன்ன கவிதை...
பணக் கா ரர் க ளின்
காட் டில மழை...!
ஏழை க ளின்
வீட் டில மழை...!
இது எப் படி இருக்கு...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...