நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இனிப்புப் பிரியர்கள்..!

அமெரிக்கர்கள் சாக்கெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கோகோ, பால் கலந்து சாக்கெட்டுகள் மீது அவர்களுக்கு அலாதி பிரியம்.

News image
Updated On :16 நவம்பர் 2024, 6:30 pm

முக்கிமலை நஞ்சன்

அமெரிக்கர்கள் சாக்கெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கோகோ, பால் கலந்து சாக்கெட்டுகள் மீது அவர்களுக்கு அலாதி பிரியம்.

அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் கடித்துத் தின்னும் இனிப்பு மிட்டாய்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் கைப்பிடியுடன் வாயில் வைத்து, சுவைத்து சாப்பிடும் 'லாலிபாப்' வகை மிட்டாய்களை ரசித்து சாப்பிடுவார்கள்.

பிரெஞ்சுகாரர்களும் இத்தாலிக்காரர்களும் மது கலந்த சாக்லெட்டுகளை ருசிப்பர்.

ஜெர்மானியர்கள் வாயில் போட்டால் கரையாமல் நீண்ட நேரம் சுவைக்கக் கூடிய சாக்லெட், மிட்டாய்களை ரசித்துச் சாப்பிடுவார்கள்.

மேற்காணும் அனைத்து வகை சாக்லெட்டுகளும் மிட்டாய்களும் ரகம் வாரியாக, லண்டனில் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிட்டாய்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு இங்கிலாந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.