ரசிக்கும் சீமான்!
பராசக்தியில் பூஜாரியாக நடித்த கே.பி.காமாட்சி நடிப்பில் மட்டுமல்ல; கதாசிரியர், கவிஞர் என்று திறமைவாய்ந்தவர்.

Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

பராசக்தியில் பூஜாரியாக நடித்த கே.பி.காமாட்சி நடிப்பில் மட்டுமல்ல; கதாசிரியர், கவிஞர் என்று திறமைவாய்ந்தவர். 'ஓ ரசிக்கும் சீமானே' உள்ளிட்ட பாடல்களை எழுதியவர்... அவர் எம்.ஜிஆர்,, சிவாஜி கணேசனால் மிகவும் மதிக்கப்பட்டவர். காமாட்சி மறைந்தபோது, சவப்பெட்டியை இருவரும் ஒரே சேர சுமந்தனர்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...