ஸ்ரீவித்யா உயில் ஏற்படுத்திய பிரச்னை!
மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகில் எண்பதுகளில் தனது நடிப்பாலும், அழகாலும், அகலக் கண்களாலும் நம்பர் ஒன் நடிகையாகக் கொடி கட்டிப் பறந்த ஸ்ரீவித்யா, முதுகுத் தண்டில் புற்று நோய் வந்து 2006 இல் திருவனந்தபுரத்தில் சொந்த வீட்டில் இறந்து போனார்.










