அர்னால்ட்தான் எனக்கு முன் உதாரணம்
விளை யாட்டு சில ருக்கு பொழு து போக்கு. ஆனால், பல ருக்கு அதுவே வாழ்க்கை. இதில் எப் ப டி யா வது சாதிக்க வேண் டு மென்ற தாகம் எல் லோ ருக் குமே இருந் தா லும் சில ருக்கு மட் டுமே அது சாத் தி யப் ப டு கி றது


விளை யாட்டு சில ருக்கு பொழு து போக்கு. ஆனால், பல ருக்கு அதுவே வாழ்க்கை. இதில் எப் ப டி யா வது சாதிக்க வேண் டு மென்ற தாகம் எல் லோ ருக் குமே இருந் தா லும் சில ருக்கு மட் டுமே அது சாத் தி யப் ப டு கி றது. இந்த வகை யில் உத கையை சேர்ந்த ஆண ழ கன் முனு சாமி மாநில அள வி லும், தேசிய அள வி லும் பல் வேறு பட் டங் களை பெற்ற சாத னை யா ளர்.
தள் ளு வண் டி யின் மூலம் காய் கறி விற் பனை செய்து தனது குடும் பத்தை காப் பாற் றிக் கொண்டே தனது விளை யாட்டு ஆர் வத் தை யும் தக்க வைத் துள் ளார். இவ ருக்கு ஒரு நிரந் தர வேலை வாய்ப்பு கிடைத் தால் மேலும் பல சாத னை களை சாதிக்க முடி யு மென்ற நம் பிக் கை யோடு
காத் தி ருக் கி றார். கடந்த 8 ஆண் டு க ளில் 20 பட் டங் களை பெற் றுள்ள முனு சா மி யு டன் ஒரு சந் திப்பு:
கூலித் தொழி லா ளி யின் குடும் பத் தில் பிறந்த எனக்கு பாடி பில் டிங் துறை யில் சாதிக்க வேண் டு மென் பது குறிக் கோ ளா கவே இருந் தது. அர் னால் டின் படங் களே எனக்கு இத் த கைய ஆர் வத்தை வளர்த் தன. கடந்த 2002ம் ஆண் டில் எனக்கு ஏற் பட்ட ஆர் வத் தால் கடு மை யான உடற் ப யிற் சி களை செய் யத் தொடங் கி னேன். சத் தான உண வும், விலை மதிப்பு மிக்க உடற் ப யிற் சிக் கரு வி க ளும் எனக்கு கிடைக் கா விட் டா லும் கிடைத்த வாய்ப் பு களை தவ றா மல் பயன் ப டுத் திக் கொண் டேன்.
இத னால் முதன் மு றை யாக 2004ம் ஆண் டில் நீல கிரி மாவட்ட அள வி லான ஆண ழ கன் போட் டி யில் 3வது இடத்தை பிடித் தேன். 2005ம் ஆண் டில் ஈரோடு, நாமக் கல், நீல கிரி மாவட் டங் க ளில் நடை பெற்ற போட் டி க ளில் குறிப் பி டத் தக்க அள வில் முன் னேற் றம் கண் டேன்.
2006ல் மிஸ் டர் நீல கிரி போட் டி யில் 5வது இடம் பிடித் தேன். 2007ம் ஆண் டில் அரு வங் காட் டில் நடை பெற்ற போட் டி யில் முத லி டம் பெற் றேன். 2008லும் இதே பட் டத்தை தக்க வைத் துக் கொண் டேன். சென் னை யில் நடத் தப் பட்ட மிஸ் டர் தமிழ் நாடு போட் டி யில் 4வது இடம் பிடித் தேன். தொடர்ந்து மேற் கொண்ட கடு மை யான பயிற் சி க ளின் கார ண மாக 2009ம் ஆண் டில் 60 கிலோ எடைப் பி ரி வில் மிஸ் டர் கொங் கு நாடு பட் டத்தை பெற் ற தோடு, சாம் பி யன் ஆப் சாம் பி யன் பட் டத் தை யும் வென் றேன்.
தொடர்ந்து திரு வ னந் த பு ரத் தில் நடை பெற்ற மிஸ் டர் இந் தியா போட் டி யில் 55 கிலோ எடைப் பி ரி வில் 5வது இடம் பிடித் தேன். குன் னூ ரில் நடத் தப் பட்ட மிஸ் டர் தமிழ் நாடு போட் டி யில் முத லி டத் தை யும், சாம் பி யன் ஆப் சாம் பி யன் பட் டத் தை யும் வென் றேன். பின் னர் கோவை யில் நடத் தப் பட்ட மிஸ் டர் தமிழ் நாடு போட் டி யில் 60 கிலோ எடைப் பிரி வில் முத லி டத் தை யும், சென் னை யில் நடத் தப் பட்ட மிஸ் டர் தமிழ் நாடு போட் டி யில் 70 கிலோ எடைப் பி ரி வில் இரண் டா மி டத் தை யும் பெற் றேன்.
அதை ய டுத்து பெல் கா மில் நடத் தப் பட்ட மிஸ் டர் இந் தியா போட் டி யில் 65 கிலோ எடைப் பிரி வில் இரண் டா மி டத் தை யும், செகந் தி ரா பாத் தில் நடை பெற்ற மிஸ் டர் சவுத் இந் தியா போட் டி யில் முத லி டத் தை யும் பெற் றேன். இந்த ஆண் டில் திருச் சி யில் நடத் தப் பட்ட மிஸ் டர் தமிழ் நாடு போட் டி யில் முத லி டத் தை யும், ஜூ னி யர் இந் தியா பட் டத் திற் காக புது வை யில் நடை பெற்ற போட் டி யில் மூன் றா மி டத் தை யும், சென் னை யில் நடை பெற்ற மாவட் டங் க ளுக் கி டை யே யான போட் டி யில் முத லி டத் தை யும் பெற் றுள் ளேன்.
பாடி பில் டர் கள் உட லின் எடையை ஏற்றி, இறக் க வேண் டும். அத னால் தான் உடல் எடை அதி க ரிக் கும் போது ஒரு பிரி வி லும், குறை யும் போது வேறு பிரி வு க ளி லும் போட் டி க ளில் பங் கேற் கி றோம். ஆண ழ கன் போட் டி யில் பங் கேற் ப தற் காக உடலை வலு வாக் கு வ தற்கு கடு மை யான பயிற் சி க ளும், சத் தான உண வு க ளும் தேவை.
இதற் காக மாதத் திற்கு கணி ச மான தொகையை செல விட வேண் டும். ஆனால், எனது மாத வரு மா னம் ரூ.4,000 மட் டுமே. இதில் குடும் பத் தை யும் பரா ம ரித்து, எனக் கும் செல வ ழிப் பது சிர ம மா கவே உள் ளது. கடந்த ஆண் டில் போட் டி க ளில் பங் கேற் ப தற் காக ரூ.40,000க்கும் மேல் செல வா னது. இந்த தொகையை எனது நலம் விரும் பி கள் தான் தந்து உத வு கின் ற னர். நிரந் தர வரு மா னம் கிடைப் ப தற்கு வழி ஏற் பட் டால் என் னால் இத் து றை யில் மேலும் பிர கா சிக்க முடி யும் என் கி றார் முனு சாமி.
முனு சாமி போட் டி க ளில் பங் கேற்க எந்த ஊருக்கு சென் றா லும், அந்த ஊரில் இவ ரது திற மைக் காக பயிற் சி கள் மேற் கொள்ள உடற் ப யிற்சி கூடங் க ளில் கட் ட ணம் வசூ லிப் ப தில்லை. நீல கிரி மாவட் டத் தி லும் உத கை யி லுள்ள அண்ணா கலை ய ரங் கி லுள்ள அரசு உடற் ப யிற் சிக் கூடத் தில் கட் ட ணம் வசூ லிக் கப் ப டு வ தில்லை.
பிளஸ் டூ வரை படித் துள்ள முனு சாமி தற் போது சென் னை யில் ஒரு தனி யார் நிறு வ னத் தில் பெயிண் ட ராக வேலை செய்து கொண்டே தனது பயிற் சி க ளை யும் தொடர்ந்து வரு கி றார். மலை மாவட் ட மான நீல கி ரியி லி ருந்து இது வரை யாருமே பெற் றி ராத பட் டங் க ளை யெல் லாம் பெற்று நீல கி ரிக்கு மட் டு மின்றி தமி ழ கத் திற்கே பெருமை சேர்த்து வரும் முனு சா மிக்கு யாரா வது ஆத ர வுக் க ரம் நீட் டி னால் அவ ரது திறமை மேலும் வெளிச் சத் துக்கு வரும். அந்த ஒரு வாய்ப் புக் காக காத் தி ருக் கி றார் கூலித் தொ ழி லா ளி யான இந்த 21 வயது பாடி பில் டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...