பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாம்​பு​க​ளின் நண்பன்!

பாம் பென் றால் படை யும் நடுங் கும் - இது பழ மொழி. நடுங்க வேண் டி ய தில்லை; அவற் றால் நமக்கு பாதிப் புக்கு பதி லாக நன் மையே அதி கம் என் கி றார் உத கையை சேர்ந்த பாம்பு நிபு ணர் சாதிக் அலி. பாம் பு கள் ந

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:16 pm

ஏ. பேட்ரிக்

பாம் பென் றால் படை யும் நடுங் கும் - இது பழ மொழி. நடுங்க வேண் டி ய தில்லை; அவற் றால் நமக்கு பாதிப் புக்கு பதி லாக நன் மையே அதி கம் என் கி றார் உத கையை சேர்ந்த பாம்பு நிபு ணர் சாதிக் அலி. பாம் பு கள் நமது நண் பர் களே என் ப தால் அந்த இனத்தைப் பாது காக்க வேண் டி யது நமது கடமை என வும் வலி யு றுத் து கி றார்.

பொது வாக குளிர் பிர தே சங் க ளில் பாம் பு கள் வசிப் ப தில்லை. மாறி வ ரும் தட் ப வெப்ப நிலை யின் கார ண மாக குளிர் பிர தே ச மான நீல கி ரி யி லும் தற் போது பாம் பு க ளின் நட மாட் டம் அதி க ரித் து விட் டது. பாம் புக் க டிக்கு ஆளாகி மருத் து வ ம னைக்கு செல் லும் அள வுக்கு உத கை யும் வந் து விட் டது.

மலைப் ப கு தி க ளில் பாம் பு கள் இருக் கும் என் றா லும், நீல கிரி போன்ற மலைப் ப கு தி க ளில் கொடிய விஷ முள்ள பாம் பு கள் வாழாது. ஏனெ னில் அவற் றின் விஷம் இந்தக் குளி ரில் உறைந் து வி டும் என் ப தால் குறிப் பிட்ட கால இடை வெ ளி யில் விஷத்தைக் கக் கா மல் அவற் றால் இத் த கைய குளிர் பகு தி க ளில் வாழ முடி யாது என் பதே சாதிக் கின் கூற்று.

ஈர் சர்ற் ஓண்ப்ப் நய் ஹந்ங்ள், பட்ங்ஹ் ஹழ்ங் ல்ஹழ்ற் ர்ச் ர்ன்ழ் சஹற்ன்ழ்ங்- இது சாதிக் கின் விசிட் டிங் கார் டில் குறிப் பி டப் பட் டுள்ள வாச கங் கள். பொது வாக ஒவ் வொ ரு வ ரும் தங் க ளது விசிட் டிங் கார் டில் தங் க ளது தொழில் அல் லது தாங் கள் யார் என் ப தைக் குறித்த விப ரங் க ளையே குறிப் பி டு வர். ஆனால், சாதிக் கின் இந்த வித் தி யா ச மான விசிட் டிங் கார் டில் பாம் பு கள் எங் கா வது பொது மக் க ளுக்கு இடை யூறு ஏற் ப டுத் து வ தாக தெரிந் தால் தன்னை அழைத்து மக் க ளை யும், பாம் பை யும் காப் பாற்ற வேண் டு மென கோரிக்கை விடுத்து தனது விசிட் டிங் கார் டு களைக் கொடுத்து வரு கி றார்.

கடந்த ஓரி ரண்டு வரு டங் க ளா கத் தான் உத கை யி லும் பாம் பு கள் பொது மக் கள் வசிக் கு மி டங் க ளில் பிடி ப டு கின் றன. அதற்கு முன் னர் எங் கா வது கோயில் உள்ள பகு தி க ளில் பாம் பு கள் இருக் கும். அவை யாருக் கும் இடை யூறு செய் யாது என் ப தால் பொது மக் க ளும் அவற்றை பய பக் தி யு டன் வழி ப டு வ தற்கே முக் கி யத் து வம் கொடுப் பர்.

ஆனால், தற் போது மாறி யுள்ள சூழ லில் பொது மக் கள் வசிக் கு மி டங் க ளி லேயே பாம் பு கள் அடிக் கடி தென் ப டு வ தால் அவற்றை அங் கி ருந்து அகற்ற வேண் டி யது கட் டா ய மா கி றது. இதற் காக வனத் துறை மற் றும் தீய ணைப் புத் து றை யி ன ரின் உத வி யைத் தான் நாட வேண் டி யுள் ளது.

இத் த கைய சூழ லில் தான் பாம் பு களை லா கவ மாக பிடிக் கும் கலையைக் கற் றுள்ள சாதிக் பொது மக் க ளுக்கு உதவ முன் வந் துள் ளார். கடந்த 5 ஆண் டு க ளில் சுமார் 300 பாம் பு களைப் பிடித்து வனப் ப கு தி க ளில் விட் டுள்ள இவர் தனது அனு ப வங் க ளை யும் நம் மோடு பகிர்ந்து கொண் டார். அவர் தெரி வித்த தக வல் க ளா வன:

""இந் தி யா வில் சுமார் 296 வகை யான பாம் பு கள் இருப் ப தாக கடந்த 1996-ம் ஆண் டில் நடத் தப் பட்ட ஆய் வில் கண் ட றி யப் பட் டுள் ளது. இதில் நமது சூழ லில் 4 வகை யான பாம் பு கள் மட் டுமே விஷத் தன்மை கொண் ட வை யா கும். நாகப் பாம்பு என்ற நல்ல பாம்பு, கண் ணாடி விரி யன், கட் டு வி ரி யன் மற் றும் சுருட்டை பாம்பு ஆகி ய வையே அவை. இவற்றை நாமாக தொந் த ரவு செய் யா த வரை அவை நம்மை தொல் லைப் ப டுத் தாது. பாம் பு க ளுக் குப் பார் வைத் தி றன் குறைவு. அதே போல அவற் றிற்கு கேட் கும் திற னு மில்லை.

அதிர் வு களை வைத்தே அவை தமது நட வ டிக் கையை மேற் கொள் கின் றன. எதி ரில் ஒரு வர் ஓடும் போது ஏற் ப டும் அதிர் வு க ளா லேயே அந்த வழி யில் பாம் பும் துரத் து கி றது. அது வும் தன்னைப் பாது காத் துக் கொள் ளத் தான் எதி ரி லுள்ள பொருளைக் கொத் து கி றது. அதைத் த விர தேடி வந்து கடிப் பதோ, பழி வாங் கு வதோ திரைப் ப டங் க ளில் மட் டுமே பார்க்க முடி யும். அவற் றிற்கு ஞாப க சக்தி கிடை யாது. விவ சாய நாடான இந் தி யா வில் பயிர் களை நாசம் செய் வ தில் எலி களே முக் கிய பங்கு வகிக் கின் றன. நாட் டின் உணவு உற் பத் தி யில் 5}ல் ஒரு பங்கை நாசம் செய் யும் எலி களை கட் டுப் ப டுத்த பாம் பு க ளால் மட் டுமே முடி யும்.

பாம் பு க ளைக் குறித்து நமது முன் னோர் கள் சொல்லி வைத் த வை களே இன்று பூதா க ர மாகி நிற் கின் றன. பாம் பு கள் களி நட ன மா டும் போது சாரை யும், நாக மும் சேர்ந்து கொள் வ தாக கூறு வது தவ றா னது. இவை இரண் டுமே சேராது. அந் தந்த இனத் தில் மட் டுமே இணை யும். சாரை யும், நாக மும் சேர்ந்து நட ன மா டு வ தில்லை.

நட ன மா டும் அவை இரண் டுமே ஆண் பாம் பு கள் என் ப தால் தங் க ளுக் குள் யார் பலசாலி என் ப தைக் காட்ட ரெஸ்ட் லிங் போன்ற சண் டையை நிகழ்த் து கின் றன. இவை இரண் டும் எழுந்து நிற் ப தற்கு ஙஅ கஉ இஞ ங ஆ அப என்று பெயர். இவை இரண் டும் கட்டி உரு ளும் நேரத் தில் அருகே மறை வில் ஒரு பெண் பாம்பு இருக் கி றது என்று அர்த் தம். இதில் வெற்றி பெறும் பாம் பு தான் பெண் பாம் புக்கு இணை யா கும்.

பாம் பு க ளின் தலை யில் நாகக் கல் இருக் கும் என் பது கட் டுக் க தையே. அதே போல, பாம் பு கள் வய தான பின் னர் பறக் கும் என்ற தக வ லும் தவ றா னது. பாம் பு கள் அதி க பட் ச மாக 15 ஆண் டு கள் வரையே உயிர் வாழும்.

எனவே, இத் த கைய தக வல் க ளைக் குறித்த விழிப் பு ணர்வு ஏற் ப டுத்தி பாம் பு களை பாது காப் ப தற் கா கவே ஒரு டிரஸ் டை யும் தொடங்க உள் ளேன்'' என் றார் சாதிக். உத கை யில் அடிக் கடி பொது மக் கள் மற் றும் கல் லூரி மாண வர் கள் மத் தி யில் விழிப் பு ணர்வு முகாம் க ளை யும் நடத்தி வரு கி றார்.

லெதர் டெக் னா லஜி படித் துள்ள சாதிக் கோவை யில் பிறந் த வர்.

ராணிப் பேட் டை யில் தோல் தொழிற் சாலை வைத் துள் ளார். கோவை யில் இருந் த போது அங் கி ருந்த பழங் கு டி யி னர் சர் வ சா தா ர ண மாக பாம் பு களைப் பிடித்து வர்த் த கத் திற் காக அவற் றின் தோலை உரிப் ப தைப் பார்த்து மனம் வெதும் பி ய தா லேயே அவற்றைப் பாது காக்க வேண் டி ய தன் அவ சி யம் குறித்த விழிப் பு ணர்வை ஏற் ப டுத்த வேண் டிய கட் டா யத் திற் குள் ளா ன தா க வும் தெரி வித் தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.