பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காதலுக்குப் பூனம்; காமெடிக்கு வடிவேலு!

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இதுவரை எத்தனையோ படங்களைத் தயாரித்திருந்தாலும் முழுக்க முழுக்க நகைச்சுவையான கதையைப் படமாக எடுத்ததில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக அவர் தயாரிப்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:46 pm

மனோஜ் கிருஷ்ணா

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இதுவரை எத்தனையோ படங்களைத் தயாரித்திருந்தாலும் முழுக்க முழுக்க நகைச்சுவையான கதையைப் படமாக எடுத்ததில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக அவர் தயாரிப்பில் முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது "கச்சேரி ஆரம்பம்'. இதில் செüத்ரியின் மகன் ஜீவா வித்தியாசமான நகைச்சுவை நாயகனாக நடிக்கிறார். அவருடன் காதலுக்கு பூனம் பாஜ்வாவும் காமெடிக்கு வடிவேலுவும் கைகோர்க்கின்றனர். செல்வபாரதி, சீமான் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய திரைவண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.