பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கட்டாமட்டா தமிழுக்குடாட்டா!

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் "கட்டா மட்டா' ஹிந்திப் படத்தில் நடிக் கிறார் த்ரிஷா. இதனால் தனக்கு வரும் தமிழ், தெலுங்குப் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்.

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:19 pm

மனோஜ் கிருஷ்ணா

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் "கட்டா மட்டா' ஹிந்திப் படத்தில் நடிக் கிறார் த்ரிஷா. இதனால் தனக்கு வரும் தமிழ், தெலுங்குப் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக "பிருந்தாவனம்' என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்தப் படத்துக்காக சுமார் 75 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. ஆனாலும் ஹிந்திப் படத்தில் மட்டுமே முழு கவனமும் இருக்க வேண்டும் என்பதற்காக "பிருந்தாவனம்' படத்திலிருந்தும் விலகிவிட்டார். சிம்புவுடன் நடிக்கும் "விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மட்டுமே தற்போது தமிழில் கைவசம் உள்ளது. இதையடுத்து 2010-ம் ஆண்டு இறுதியில்தான் தென்னிந்தியப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பார் த்ரிஷா என்கிறது அவரது வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.