ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தெரியுமா?

ஒலிம்பிக்ஸில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண் சார்லோட் கூப்பர்.

Published On :14 ஜூன் 2026, 4:00 am IST

ஒலிம்பிக்ஸில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண் சார்லோட் கூப்பர்.

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் இந்தியாவில் தொல்லியல் ஆய்வுத் துறை தொடங்கப்பட்டது.

சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய மலை ஒலிம்பஸ் மான்ஸ். இது செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் மிகப் பெரியது. ஆர்க்டிக் பெருங்கடல் மிகச் சிறியது.

உலகில் மிக உயர்ந்த 14 மலைச்சிகரங்கள் இமயமலையில் உள்ளன.

ஈரான் மேற்கில் ஈராக், துருக்கி ஆகிய நாடுகளையும், வடக்கில் ஆர்மினியா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளையும், கிழக்கில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும், வடக்கில் காஸ்பியன் கடலையும், தெற்கில் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா ஆகிய நீர் எல்லைகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் வியாழன். பூமியில் ஒருநாள் என்பது வியாழனில் சுமார் 10 மணி நேரம்தான்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

ஹாக்கி மட்டையின் நீளம் மூன்று அடி.

கிரிக்கெட் பிட்சின் நீளம் 22 கெஜங்கள்.

இறகுப் பந்தில் 16 இறகுகள் உள்ளன.

கால்பந்து சுற்றளவு 28 அங்குலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.