ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தெரியுமா?

மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் கிருஷ்ணா நதி பாய்கிறது.

Published On :12 ஜூலை 2026, 12:00 am IST

மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் கிருஷ்ணா நதி பாய்கிறது.

பறவைகளுக்குப் புகழ்பெற்ற ரங்கணத் திட்டு சரணாலயம் உள்ள இடம் கர்நாடகம்.

தமிழ்நாட்டில் 'சர்தார்' எனப் பாராட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேதரத்தினம் பிள்ளை, ஆதிகேசவலு நாயக்கர்.

பீகாரில் உள்ள கயா என்ற இடத்தில் புத்தர் ஞானம் பெற்றதற்கு அடையாளம் காட்டப்பட்ட 170 அடி உயரமுள்ள மகா புத்தர் ஆலயம் ஒன்று உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது.

நாட்டில் உப்பு கிடைக்காத மாநிலம் அருணாசலப் பிரதேசம்.

'சத்ய மேவ ஜயதே' என்ற வாசகம் 'முண்டகஉபநிஷத்' தில் இருந்து எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.