நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வியப்பான செய்திகள்...

ஆங்கிலேய மன்னர் ரிச்சர்டு தி லயன் - ஹார்ட் இரண்டு முறைதான் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.

News image
Updated On :6 அக்டோபர் 2024, 12:17 pm

முக்கிமலை நஞ்சன்

ஆங்கிலேய மன்னர் ரிச்சர்டு தி லயன் - ஹார்ட் இரண்டு முறைதான் இங்கிலாந்துக்கு வந்துள்ளார். அவர் அரசுப் பதவியில் இருந்த காலத்தில் 95% பொழுதை தன் நாட்டுக்கு வெளியே செலவழித்துள்ளார்.

உலகின் மிகப் பழமையான புத்தகங்கள் களிமண்ணால் ஆனவை. 'கூனிபார்ம்' முறையில் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மண் பலகைகள் நெருப்பில் சுடப்பட்டன. அப்போது இந்தப் பலகைகளே புத்தகங்கள். மேற்கு நாடுகளில் நகரும் அச்சுகள்

கண்டுபிடிப்பதற்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியாவில் இத்தகைய சுட்ட களிமண்ணாலான புத்தகங்கள் உபயோகத்தில் இருந்தன. இவற்றில் நிலப் பத்திரங்களும், வியாபார விவகாரங்களும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.