நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முக்கிமலை நஞ்சன்

ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்த ஜான் பெட்டர்ஸூக்கு இரு காதுகளும் கேட்காது.

மோப்பம் பிடிப்பதில் நாய்க்கு மட்டுமல்ல; ஒட்டகத்துக்கும் அந்தச் சக்தி உண்டு.

கென்யா நாட்டுத் தபால் தலையில் ஒரு கழுதையின் படம் இடம்பெற்றிருக்கிறது.

சஹாராவில் ஆண்டுக்கு சுமார் 17 நாள்கள்தான் மழை பொழிகிறது.

ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளைப் படித்தால் எளிதாக முன்னேறலாம்' என்று இளம் வயதில் தனக்கு பெரியோர்கள் அளித்த அறிவுரைகளைப் புறக்கணித்து, தமிழ் படித்து தமிழறிஞராகவே உயர்ந்தவர்தான் உ.வே.சாமிநாத அய்யர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.