நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 8: வார்டு கவுன்சிலர்களின் செயல்பாடுகள்
சென்ற வாரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்தோம். அவர்களின் கடமைகள் என்னவென்று இந்த வாரம் பார்ப்போமா? பல கிராம ஊராட்சி அமைப்புகள் இணைந்தது ஒரு










