ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பப்பாளி பழ ஸ்வீட் கேக்

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, துருவிய பப்பாளியை வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி மசிக்கவும்.

கோப்புப் படம்

Published On :12 ஜூலை 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

ஓரளவு பழுத்த பப்பாளி (துருவியது) -200 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

நெய் -தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, துருவிய பப்பாளியை வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி மசிக்கவும். பின் வேகவைத்த பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அடிப்பிடிக்காமல் இருப்பதற்கு நெய்யை பப்பாளிக் கலவையின் மேல் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். மிட்டாய் பதம் வந்ததும் (மைசூர்பாகு பதம்) இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி பரப்பி தேவைக்கேற்ப துண்டு போடலாம்.

நாகஜோதி கிருஷ்ணன், சென்னை - 5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.