கொய்யா இலை கஷாயம் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா இலையை மென்று தின்றால் குடல் வாயு தீரும்.
சந்தனத்தூள் கஷாயம் இதய வலியைக் குறைக்கும்.
சுண்டைக்காய் கபத்தைப் போக்கும்.
கொன்றைப்பூ கஷாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
தும்பை இலைச்சாறு சளித்தொல்லையைப் போக்கும்.
அம்மன் பச்சரிசி பால் தடவ பருக்கள் குணமாகும்.
குப்பைமேனிச்சாறு, உப்பு, மஞ்சள் சேர்த்து தடவ பூரான் கடி விஷம் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









