சினிமா ரவுண்ட் அப்!
திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு எதிராக சட்டங்கள் இருந்தபோதிலும், சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தபோதிலும் பாலிவுட்டில் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக கசிவது பெரும் பிரச்னையாக உள்ளது.










