தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாகச சுற்றுலா...

இந்திய சுற்றுலாக் கழகமானது புதிய சுற்றுலா இடங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க அகில இந்திய அளவில் ஒரு போட்டியை நடத்தியது.

News image

குத்லூரு

Updated On :6 அக்டோபர் 2024, 9:24 am

இந்திய சுற்றுலாக் கழகமானது புதிய சுற்றுலா இடங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க அகில இந்திய அளவில் ஒரு போட்டியை நடத்தியது. அதில், சாகச பயணத்துக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமம் குத்லூரு.

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மங்களுரு மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் இந்தக் கிராமம் உள்ளது. மங்களுரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு என்ன அதிசயமா? ஒருசமயம் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட கிராமம். இன்று நிலைமை மாறிவிட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் அழகான மலைத் தொடர்கள், ஆர்பி நீர்வீழ்ச்சி உள்ளது. மலை ஏறுதலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இங்கிருந்து 18 கி.மீ. தொலைவில் மற்றொரு சுற்றுலாத் தலமான மூடிபத்ரி உள்ளது. இங்கு ஆயிரம் தூண் ஜெயின் கோயில் உள்ளது. இது 'ஜெயினர்களின் தென்காசி' என அழைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.