ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எரிச்சல், குமட்டல் குணமாக...
எனக்கு சிறு வயது முதலே உடல் எரிச்சல், தண்ணீர் தாகம், காய்ச்சல் வந்ததுபோல் தகிப்பு, கண் எரிச்சல், குமட்டல், பால் சாப்பிட்டால் கூட பேதி, உடலில் ஊசி குத்துவது போன்ற வேதனை போன்றவற்றால் அவதியுறுகிறேன்.









