திரைக்கதிர்: கோவாவில் சூப்பர் ஸ்டார்?
செüந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வரும் "கோவா' படத்தில் சினேகா வித்தியாசமான வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சியில் இரண்டு திரை பிரபலங்கள் நடிக்கிறார்க


செüந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வரும் "கோவா' படத்தில் சினேகா வித்தியாசமான வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சியில் இரண்டு திரை பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
அவர்களுள் ஒருவர் நயன்தாரா. இன்னொரு நடிகர் யார் என்பது படம் வெளிவரும்போதுதான் தெரியும் என்கிறார். சிம்பு, பிரபுதேவா என்று கூறப்பட்டாலும் மகள் தயாரிக்கும் படம் என்பதால் அந்த வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது பட யூனிட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...