திரைக்கதிர்: காதலுக்கு மரணமில்லை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.டி.குஞ்சுமோன் கதை எழுதி தயாரிக்க, பாலாஜி இயக்கும் புதிய படம் "காதலுக்கு மரணமில்லை'. இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட புதுமையான ட்ரெய்லருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.டி.குஞ்சுமோன் கதை எழுதி தயாரிக்க, பாலாஜி இயக்கும் புதிய படம் "காதலுக்கு மரணமில்லை'. இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட புதுமையான ட்ரெய்லருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய அண்மையில் சென்னை அபிராமி மெகா மாலுக்குச் சென்றிருக்கிறார் குஞ்சுமோன்.
அங்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ஷங்கர், ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு தன்னை "ஜென்டில்மேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்திய குஞ்சுமோனை மனதாரப் பாராட்டியிருக்கிறார். ஷங்கரின் பாராட்டையும் ட்ரெய்லருக்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பையும் கூட்டிக்கழித்துப் பார்த்த அபிராமி ராமநாதன், "காதலுக்கு மரணமில்லை' படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...