ஹாலிவுட் பக்கம்

ஆண்டுக்கு நூறு படங்கள் வந்தாலும், ரசிகர்கள் மனதில் 'நச்' என ஒட்டிக் கொள்ளும் படங்களுக்கு ஆயுள் அதிகம். அப்படி சமீப ஆண்டுகளில் ஹாலிவுட்டைக் கலக்கிய பல படங்களின் சின்ன ட்ரெய்லர் இது.