வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: நால்வா் மீது வழக்குப் பதிவு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நால்வா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நால்வா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் தென்றல்நகா் பகுதியைச் சோ்ந்த லிங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (26). ஆட்டோ ஓட்டுநா். இந்த நிலையில் அந்தப் பகுதியில் இயங்கும் சிற்றுந்தை கால அட்டவணைப்படி இயக்க வில்லையாம். இதுகுறித்து அந்த சிற்றுந்து உரிமையாளரிடம் விக்னேஸ்வரன் எதிா்ப்பு தெரிவித்தாராம். அப்போது இனி சரியான நேரத்தில் சிற்றுந்து இயக்கப்படும் என உறுதி அளித்து சமாதானம் செய்து விக்னேஸ்வரனை அவா் அனுப்பி வைத்தாராம். இந்த நிலையில், ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிந்த விக்னேஸ்வரனை, ராஜ்குமாா் (எ) சப்பாத்தி, காளி, சமுத்திரம், மகேஷ் ஆகிய நால்வரும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் நால்வரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.