அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சித்திரிப்பு

Updated On :

ராஜபாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 6 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வீரதா்மாபுரம் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாா் 6 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, தென்காசி மாவட்டம், சிவகிரி மலைக்கோயில் தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சரவணகுமாரை (35) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.