நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!

ஜெயிலர் - 2 வித்யா பாலன் அறிமுக விடியோ!

அனிருத் இசையில், ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்

Updated On :

அனிருத் இசையில், ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது.

ஜெயிலர் - 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொருவரின் அறிமுக விடியோவையும் படக்குழு தினமும் வெளியிட்டு வருகின்றது.

ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.