லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இசை ஆல்​பத்​தில் ரிஷி தேவா!

பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா நடித்த 'முதல் முதலாய்' என்ற இசை ஆல்​பம் மூலம், நடிக​ராக அறிமுகமாகி உள்ளார்.

Updated On :22 மார்ச் 2026, 5:54 pm

பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா நடித்த 'முதல் முதலாய்' என்ற இசை ஆல்​பம் மூலம், நடிக​ராக அறிமுகமாகி உள்ளார்.

ரவிச்​சந்​திரன் ஸ்ரீநி​வாஸ் எழுதி இசையமைத்​துள்ள இப்​பாடலை, ஜி.வி பிர​காஷ் குமார் பாடி​யிருக்​கிறார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடன​மாடி​யுள்​ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.