மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சூப்பர் கேர்ள் டிரைலர்!

ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், சூப்பர் மேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், சூப்பர் கேர்ள் படங்கள் உலகப் பிரசித்தம் பெற்றது.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 1:16 pm

ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், சூப்பர் மேன் போன்ற பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், சூப்பர் கேர்ள் படங்கள் உலகப் பிரசித்தம் பெற்றது.

கிரேக் கிலெஸ்பி இயக்கத்தில் மில்லி அல்காக் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் கேர்ள்'.

காமிக் எழுத்தாளர், டாம் கிங் எழுதிய கதையை களமாக கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் சூப்பர் கேர்ள் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படமானது, ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

சூப்பர் மேனை போல் சூப்பர் கேர்ள் கதாபாத்திரத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்ற நிலையில், படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.