டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உள்ள விருப்பப் பாடங்கள்!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உள்ள விருப்பப் பாடங்கள் குறித்து...

News image
Updated On :23 ஜனவரி 2026, 9:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் விரிவாக விடையளிக்கும் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுவர்.

முதன்மைத் தேர்வில் இரண்டு தகுதித் தாள்கள் உள்பட மொத்தம் 9 தாள்கள் இடம்பெற்றிருக்கும். அதில் இரண்டு விருப்பப் பாடத் தாள்கள் அடங்கும். கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் தேர்வர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடத்தினை தேர்ந்தெடுத்து அந்த பாடத்தில் இரண்டு தாள்கள் விரிவாக எழுத வேண்டியிருக்கும்.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் 20-க்கும் அதிகமான பாடங்கள் தேர்வர்களுக்காக விருப்பப் பாடத் தெரிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உள்ள விருப்பப் பாடங்கள் பின்வருமாறு,

(i) Agriculture

(ii) Animal Husbandry and Veterinary Science

(iii) Anthropology

(iv) Botany

(v) Chemistry

(vi) Civil Engineering

(vii) Commerce and Accountancy

(viii) Economics

(ix) Electrical Engineering

(x) Geography

(xi) Geology

(xii) History

(xiii) Law

(xiv) Management

(xv) Mathematics

(xvi) Mechanical Engineering

(xvii) Medical Science

(xviii) Philosophy

(xix) Physics

(xx) Political Science and International Relations

(xxi) Psychology

(xxii) Public Administration

(xxiii) Sociology

(xxiv) Statistics

(xxv) Zoology

(xxvi) Literature of any one of the following languages:

Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu, Urdu and English.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.