கருவில் தொலைந்த குழந்தை: ஜெ.முகிலினி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

பெயர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று....ஏங்கி தவிக்கிறது....ஒரு கூட்டம்...வாடகைத் தாய், சோதனைக்குழாய், கோயில், குளம் என...அலைபாய்கிறது ஒரு கூட்டம்.... இது எதுவும் செய்யாத காரணத்தினால் என்னவோ!....யாருக்கும் தெரியவில்லை உன் அருமை....பெண்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல...பெண்ணாய் பிறப்பதற்கே....போராட வேண்டுமடி....பெண்ணாய் ... நீ இருப்பாய் ௭ன ஜாதகம் கருத்து சொல்ல...என் கருவறையே...கல்லறையாய் போனதடி....கருவிலே நான் உன்னை தொலைத்தேனடி....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...