கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டம்: வ.மாரிசுப்பிரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு கூட்டம்
எப்படியும்  வாழலாம் என்றும்  ஒரு கூட்டம்
எதற்குமே  அஞ்சாத ஒரு கூட்டம்
எதற்குமே அஞ்சுகின்ற ஒரு கூட்டம்
ஆளுக்கொரு சட்டம்
ஆளுக்காளு  நாட்டாமை
முறையற்ற  போக்குகளை,
முறைப்படுத்திட, வரையறுக்கப்பட்டு, 
வடிவமைக்கப்பட்டதே, சட்டம்..
சட்டம், நீதியின் திறவு கோல்
உண்மையின், அளவு கோல்,
சட்டம் மாறினாலும்,
சட்டத்தை மீறினாலும்,
சட்டமே பதில் சொல்லும்
சட்டமே எதிலும் வெல்லும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.