சட்டம்: பா.ஜெய்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

வீர மண்ணில் தமிழர் கூட்டம் ...
கோபம் கொண்டால் நாடே நடுங்கும் ...
வீர தமிழா நிமிர்ந்து வாடா
சீறும் காளை அவிழ்த்து விடுடா....
கோழையாக கேலி செய்பவன்
உறவும்,மரபும் ,மறந்த ஜடங்கள்...
கோழை நடுங்க புழுதி பறக்க
முரட்டு காளை அவிழ்த்து விடுடா...
மரபை புதைக்க சட்டம் வந்தால்
நாடே வேண்டாம் தனியாய் வாடா....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...