மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: சசி எழில்மணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

தமிழனென்று சொல்லியே
தலைநிமிர்த்தி நடந்தோம்
பாருக்கோர் எடுத்துக்காட்டாய்
நாமிங்கு வாழ்ந்தோம்
ஏர் தழுவும் போட்டியில்
ஏற்றங்கள் கண்டோம்
எதிர்த்து வரும் காளையிடம்
வீரத்தை நிலை நாட்டினோம்
வந்தாரை வாழவைத்து
நம்நடை தளர்ந்தோம்
பண்பாட்டை மறந்துவிட்டு
பாரம்பரியம் இழந்தோம்
உழவை கைவிட்டு
ஊசுற்றித் திரிகின்றோம்
வீரம்விளைந்த தமிழனிடம்
வீரவரலாறும் மாறிடுமோ
தமிழனின் வாழ்க்கையிலே
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...